chennai கூவம் ஆற்றோரம் கட்டப்பட்ட 22 வீடுகள் இடித்து அகற்றம் நமது நிருபர் செப்டம்பர் 29, 2019 திருவேற்காட்டில் கூவம் ஆற்றோரம் கட்டப்பட்ட 22 வீடுகளை இடித்து அகற்றும் பணி சனிக்கிழமை நடை பெற்றது.